Private
2 days ago
14 Views

Radhirajan Nagar – Thirumangalam SALE

Houses

A budget house is for sale in Radhirajan Nagar, near Thirumangalam, close to Karpak Nagar, behind Shankar Nagar.

🏡 The house is a corner plot with roads on both the North and West sides, facing North.

🏡 As per the documents, the total area is 1330 square feet, with 630 square feet on both sides of the road and 700 square feet for the house itself.

🏡 The 700 square feet house includes a hall, kitchen, bedroom with an attached bathroom, and a large bathroom in the hall.

🏡 Water motor facility with a bore well at 160 feet.

🏡 The house is located 1 km from Balakuru Mahal.

🏡 The price of the house is 22 lakhs.

🏡 All the details have been mentioned here as accurately as possible. The attached photos are for reference only.

🏡 Note: This house is priced slightly above the average for this budget range.

🏡 Currently, the price for a cent of land in this area is 4.5 lakhs.

🏡 Interested buyers can visit the property directly.

For contact: JEEVA SRI REAL ESTATE Thirumangalam
Call: 8610611043
Serious buyers only, please contact ❤️

 

திருமங்கலம், கற்பகநகர் அருகில் உள்ள சங்கர் நகர் உள்ளிருக்கும் ரதிராஜன் நகர் பின்புறம் பட்ஜெட் வீடு ஒன்று விற்பனைக்கு உள்ளது. 🏡 வடக்கு மற்றும் மேற்கு பாதையுடன் கார்னர் பிளாட்டாக, வடக்கு பார்த்த வீடு. 🏡 பத்திரத்தின்படி மொத்தம் இரண்டு பக்க பாதையுடன் 1330 சதுர அடி இடமும், இதில் இரண்டுபக்க பாதைக்கு 630 சதுர அடி நீங்களாக 700 சதுர அடி உள்கூடு இருக்கிறது. 🏡 700 சதுர அடி வீட்டில் ஒரு ஹால்,கிச்சன், பெட் ரூம் with attached பாத்ரூம், மேலும் ஹாலில் ஒரு பெரிய பாத்ரூம் வசதி இருக்கிறது. 🏡 நீர் மோட்டருடன் 160 அடியில் போர் வசதி. 🏡 பாலகுரு மஹாலில் இருந்து 1km தொலைவில் 🏡 வீட்டின் விலை 22 லட்சம். 🏡 முடிந்தவரை விபரங்களை குருப்பிட்டுள்ளோம். இதில் இணைக்கப்பட்ட போட்டக்கள் அனைத்தும் ஒரு Refference க்காக மட்டும். 🏡 குறிப்பு:- இந்த பட்ஜெட்டிற்கு ஒருபடி மேல் தான் இந்த வீட்டின் தன்மையிருக்கிறது. இந்த பகுதியில் இப்பொழுது ஒரு செண்டின் விலை 4.5 லட்சம். 🏡 வீடு வாங்க விரும்புவோர் நேரடியாக வந்து பார்க்கவும். தொடர்புக்கு, 𝐉𝐄𝐄𝐕𝐀 𝐒𝐑𝐈 𝐑𝐄𝐀𝐋 𝐄𝐒𝐓𝐀𝐓𝐄 𝚃𝙷𝙸𝚁𝚄𝙼𝙰𝙽𝙶𝙰𝙻𝙰𝙼 🇨 🇦 🇱 🇱 𝟴𝟲𝟭𝟬𝟲𝟭𝟭𝟬𝟰𝟯 𝕊𝔼ℝ𝕀𝕆𝕌𝕊 𝔹𝕌𝕐𝔼ℝ𝕊 ℂ𝔸ℕ 𝕆ℕ𝕃𝕐 ℂ𝕆ℕ𝕋𝔸ℂ𝕋 ❤️

Write a Review

Post as Guest
Your opinion matters
Add Photos
Minimum characters: 10
Meena
Member since: 4 years
User is offline
See all ads
Add to favorites
Add to compare
Report abuse